வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Latest topics
» நவீன காலத்திற்கேற்றார் போல் 1360 புதிய திருக்குறளை எழுதிய சேலம் தமிழ் ஆசிரியர்
by mmani Today at 6:48 pm

» அடிக்கடி மலச்சிக்கலா? அலட்சியப்படுத்த வேண்டாம்
by mmani Today at 6:45 pm

» எவர் “க்ரீன்” எலெக்ட்ரிக்! உலகின் நம்பர் -1 எலெக்ட்ரிக் கார்!
by mmani Today at 6:42 pm

» பாதரசக் கருவி மூலம் குருதி அழுத்தம் அளப்பது எப்படி?
by mmani Today at 6:32 pm

» சுவாமி பாபா ராம் தேவ் துபாயில் கன்னிகளுடன் விளங்குமூடா உங்க பக்தி
by mmani Today at 6:29 pm

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கே இனியவன் Today at 2:26 pm

» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
by ந.க. துறைவன் Today at 11:05 am

» காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: தமிழக வீரர் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றார்!
by mmani Today at 9:54 am

» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
by ந.க. துறைவன் Today at 8:50 am

» விஜயின் கத்தி படம் வேண்டாம்! மாணவர்கள் போராட்டம்
by mmani Today at 8:08 am

» கற்பை நிரூபிக்க பழுக்க காய்ச்சிய கம்பியை கையில் பிடிக்கும்படி பெண்ணை கட்டாயப்படுத்திய கணவன் குடும்பம்!
by mmani Today at 8:07 am

» நீயெல்லாம் நல்லா வருவடா.'
by mmani Today at 8:06 am

» வியக்க வைத்த வரலாறு
by mmani Today at 8:05 am

» குடியரசு தலைவர் மாளிகையில் இப்தார் விருந்து...விநாயகர் சதுர்த்தி தீபாவளி கொண்டாடிப் பாருங்களேன்
by mmani Today at 8:01 am

» ஆடு வாங்குவதற்கு மூன்று மாதத்திற்கு முன்பு இந்த வகையான தீவனதில் எதாவது மூன்று கண்டிப்பாக தயார் செய்வது கட்டாயம்
by mmani Today at 7:59 am

» பொதுஅறிவு.....தெரிந்து கொள்ள.....சில.
by mmani Today at 7:57 am

» புத்திசாலியான விவசாயி !!
by mmani Today at 7:53 am

» பூங்குன்றரானார் என்ற கணியன் பூங்குன்றனார்
by mmani Today at 7:50 am

» கருணா ஏன் எம்மிலிருந்து பிரிந்தார் துலக்குகிறார் அன்ரன் பாலசிங்கம்!
by mmani Today at 7:48 am

» 'மனதைக் கவர்ந்த ஆட்டோ வாசகங்கள்?'' ''இதோ...
by mmani Today at 7:45 am

» அமெரிக்க கடற்கரையில் அவசரமாக இறங்கிய விமானம் மோதி ஒருவர் பலி
by mmani Today at 7:42 am

» தீக்காயம் ஏற்பட்டு விட்டதா......??? மருந்தை தேடி அலைய வேண்டாம்...!
by KAPILS Today at 7:34 am

» ஆக்ஸிலரேட்டர் மாட்டிக் கொண்டால்...
by KAPILS Today at 7:32 am

» வாய்புண் தவிர்க்க வழிமுறை
by KAPILS Today at 7:30 am

» இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய நாள் - வரலாற்றை கொண்டாட தவறிய தமிழ்ச் சமூகம்!
by mmani Today at 7:27 am

» காரின் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? காணொளி -அனிமேசன்.
by mmani Today at 7:26 am

» குருதி அழுத்தம் எப்படி அழக்கப்படுகிறது? அனிமேசன்
by mmani Today at 7:00 am

» வேலன்:-வித்தியாசமான ப்ரவ்சர்-Baidu Spark Browser
by velang Today at 6:37 am

» நீங்க வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா?.. எவ்வளவு நாட்கள் பாட்டிலை யூஸ் பண்ணலாம்ன்னு தெரியுமா?
by Tamil Yesterday at 9:44 pm

» கல்கண்டு படத்தில் நாகேஷின் பேரன் கதாநாயகனாக நடிக்கிறார்...
by மாலதி Yesterday at 9:14 pm


தளத்தில்தேட

பதிவுகளை EMAIL மூலம் பெற:
Enter your email address:

visiter trafic
Share
Related Posts Plugin for WordPress, Blogger...

திருவாதிரை நோன்பு(ஆருத்ரா தரிசனம்)

View previous topic View next topic Go down

HOT திருவாதிரை நோன்பு(ஆருத்ரா தரிசனம்)

Post by அருள் on Wed Dec 11, 2013 8:02 am

திருவாதிரை நோன்பு(ஆருத்ரா தரிசனம்) 18-12-2013:

திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.

அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts: 10454
Join date: 03/01/2010

View user profile

Back to top Go down

HOT Re: திருவாதிரை நோன்பு(ஆருத்ரா தரிசனம்)

Post by அருள் on Wed Dec 11, 2013 8:04 am

எதிர்வரும் 2013 டிசம்பர் 18 மார்கழித் திருவாதிரை ஆகும்.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம், சிவவழிபாட்டுக்குரிய நாட்களில் மிகச் சிறந்ததாகக் கூறப்படுகிறது. பத்துநாள் நோன்பான திருவெம்பாவை, மார்கழித் திருவாதிரையுடனேயே முடிவுறுவது வழமையாகும்.

இந்நாளில்,சிவாலயங்களில், விசேடமாக சிதம்பரத்தில் ஆடல்வல்லானுக்கு திருமுழுக்காட்டுதல் இடம்பெறும். இதைத் தரிசிப்பது, மிகுந்த புண்ணியம் தரக் கூடிய ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆதிரை நாளில் இவ்வாறு ஆனந்த நடனமாடும் ஆண்டவனைத் தரிசிப்பதே, "ஆருத்ரா தரிசனம்" என்று போற்றப்படுகிறது. 

இந்நாளிலேயே பதஞ்சலி - புலிக்காலர் முனிவர்களுக்கு தில்லை நடராசப் பெருமான் தன் ஐந்தொழில் திருக்கூத்தை ஆடிக் காட்டினான் என்பர்.

திருவெம்பாவை பத்துநாட்களும் இல்லாவிடினும், இந்த ஒருநாள் மாத்திரமாவது நோன்பு அனுட்டிப்பது நல்ல பலன்களைத் தரும். கன்னிப் பெண்கள் நல்ல கணவனுக்காகவும், மணமான ஆண்-பெண்கள் சிறந்த வாழ்க்கை வாழவும், இந்நோன்பைக் கடைப்பிடிக்கலாம்.

அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts: 10454
Join date: 03/01/2010

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum