வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
தளத்தில்தேட
Latest topics
» விண்டோஸ் - 10 தயார். தரவிறக்கி பாவித்துப் பார்க்கலாம்.
by sakthy Today at 11:24 pm

» திகில் படம் ‘ஆலமரம்’
by mmani Today at 10:18 pm

» தெரிந்த திருக்குறள் தெரியாத பல தகவல்..!!
by Tamil Today at 9:44 pm

» சிவாஜியின் பல்வேறு சாதனைகள் எப்போதும் எவராலும் விஞ்ச முடியாதவை!
by Tamil Today at 9:26 pm

» வலிகளை வென்ற மேரி கோம்!
by Tamil Today at 9:18 pm

» சரிதா தேவிக்கு சர்வதேச அளவில் தடை: இந்திய குத்துச்சண்டை சங்கம்
by Tamil Today at 9:13 pm

» சோனல் சௌகன் ஆல்பம்!
by Tamil Today at 8:54 pm

» ஜெயலலிதா மீதான பழிவாங்கல்-நீதிபதி குங்கா உண்மையானவரா?
by sakthy Today at 8:42 pm

» ஜெ. சொத்து குவிப்பு தீர்ப்பின் நகல்.. “just as those at high places behave, so others below”
by Tamil Today at 8:41 pm

» பசுமை பாலைவனமாகும் தமிழகம்...சீரழிக்கும் சீமைகருவேல்!
by Tamil Today at 6:25 pm

» 'அஞ்சான்' டிவி ஒளிபரப்பு 'திடீர்' தள்ளிவைப்பு
by Tamil Today at 6:17 pm

» டயர்களில் எத்தனை வகை?
by Tamil Today at 5:54 pm

» 'பெருந்தொகை சேர காரணமாக காட்டப்பட்ட போலித் திட்டம்'
by ஜனனி Today at 4:12 pm

» அல்சீராவின் யாழப்பாண ஊடகம் பற்றிய ஆவணப்படம்-தமிழில்-
by sakthy Today at 4:10 pm

» 'பூஜை' படத்தின் ஆறு பாடல்களையும் கேட்க க்ளிக் செய்க
by ஜனனி Today at 4:10 pm

» 'பூஜை' மியூசிக் பாக்ஸ்!
by ஜனனி Today at 4:09 pm

» சிறை அமைத்து உண்ணாவிரதம் இருக்கும் குமரி அ.தி.மு.க தொண்டர்! (படங்கள்)
by ஜனனி Today at 4:07 pm

» திருப்பி அனுப்பப்பட்டுள்ள அகதிகள் சித்திரவதை-டேவிட் கோர்லட்-
by sakthy Today at 4:05 pm

» விரைவில் 2016 மோடி + விஜய் = தமிழகம் -தமிழகத்தில் போஸ்டர்கள்.
by ஜனனி Today at 3:58 pm

» மாவீரனின் மைந்தன் பாலச்சந்திரனின் பிறந்தநாள் இன்று ....
by logu Today at 3:45 pm

» பதக்கத்தை அணிய மறுத்து கண்ணீர் விட்டு கதறிய இந்திய வீராங்கனை
by logu Today at 3:40 pm

» கணினியில் My Computer என்ற Folder ஐ நீக்கினால் என்ன நடக்கும் - காணொளி-
by logu Today at 3:33 pm

» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
by ந.க. துறைவன் Today at 3:31 pm

» எதிரிக்கும் துரோகிக்கும் என்ன வித்தியாசம்?
by logu Today at 3:28 pm

» அலுவலக அரசியலை எப்படிச் சமாளிப்பது?
by ந.க. துறைவன் Today at 3:08 pm

» போகலாம் வாங்க – தெரிந்து கொள்ள வேண்டிய சீனாவின் சாலைப் போக்குவரத்து - படங்கள்-
by logu Today at 1:41 pm

» அன்னிபெசண்ட் அம்மையாரின் பிறந்த நாள் இன்று, (1847 – 1933)
by logu Today at 1:31 pm

» தண்ணீர் ரகசியம் எதைக் குடிப்பது.. எதைத் தவிர்ப்பது?
by logu Today at 1:14 pm

» ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரிக்க நீதிபதி மறுப்பு!
by logu Today at 11:29 am

» நான் சம்பாதித்த சொத்துக்கள் தமிழக மக்களுக்கே: ஜெயலலிதா ஆவேசம்
by logu Today at 11:23 am

» திரை விமர்சனம்: மெட்ராஸ்
by அருள் Today at 8:56 am

» அக்.1 - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த தின சிறப்பு பகிர்வு
by அருள் Today at 8:45 am

» தினமும் 100 தடவையாவது ‘’ ஆண்மைஎழுச்சி’’ – வெளியேநடமாடமுடியாதபடிசிக்கல்
by அருள் Today at 8:42 am

» துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது? துக்க வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன?
by அருள் Today at 8:40 am

» என்ன தொடர்பு இந்த சேதி தெரியுமா?
by அருள் Today at 8:16 am

» கையில் கட்டக்கூடிய வளையும் ஸ்மார்ட்போன்
by அருள் Today at 8:12 am

» லிப் டு லிப் முத்தக்காட்சிக்கும் ரெடி - ப்ரியா ஆனந்த் அதிரடி!
by அருள் Today at 8:08 am

» சொத்து குவிப்பு மேல்முறையீடு வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் நியமனம்
by அருள் Today at 8:02 am

» அரசு பணிகளுக்கு யாஹூ மெயில், ஜிமெயில் சேவை நிறுத்தப்படும்
by அருள் Today at 7:52 am

» அட்லி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சதீஷ் நடித்த 'முகப்புத்தகம்' குறும்படம்!
by அருள் Today at 7:48 am


பதிவுகளை EMAIL மூலம் பெற:
Enter your email address:

Share
Related Posts Plugin for WordPress, Blogger...
Google


ஆண்களின் முக்கிய செக்ஸ் பிரச்சினைகள்...!!

View previous topic View next topic Go down

HOT ஆண்களின் முக்கிய செக்ஸ் பிரச்சினைகள்...!!

Post by KAPILS on Thu Nov 28, 2013 10:00 pm

இச்சையின்மை

பல சமயங்களில் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு கொள்ளும் விருப்பம் இருக்காமல் போய் விடும். பாலியல் உணர்வுகளை தூண்டுவது ஆண்களில் டெஸ்டோஸ்டெரோனும் பெண்களில் ஈஸ்ட்ரோஜனும் என்பது நீருபிக்கப்பட்ட உண்மை. இந்த ஹார்மோன்கள் குறைந்தால் செக்ஸ் ஆர்வமும் குறையும். இதர காரணங்கள் – வயது, கர்ப்பமாதல், சில மருந்துகள், டிப்ரெஷன் மற்றும் பரபரப்பு .

செக்ஸ் ஆசை மூளையில் உதயமாகிறது. மூளையின் கட்டளைப்படி, ஆண் உறுப்பு இயங்கும். சில மருத்துவ நிபுணர்கள் கொள்வது நைட்ரிக் ஆக்ஸைட் என்பது ஒரு மூளைக்கு செய்தி அனுப்பும் நரம்பு சம்மந்தப்பட்ட ரசாயனம். இதன் குறைபாடு ஆணுறுப்பின் விறைக்கு தன்மை குறைய காரணம்.

காரணம் / அறிகுறிகள்

• செக்ஸில் ஆர்வம் இல்லாமை

• உடலுறவு சந்தர்ப்பங்களை தவிர்ப்பது.

• இரு உடலுறவுக்கு நடுவே நிறைய நாட்கள் ‘இடைவெளி’ விடுவது.

• பாலுணர்வு கனவுகள் குறைதல்

• சுயஇன்பம் பெறுவதிலும் நாடம் இல்லாமல் போதல்

இதற்கான ஆயுர்வேத மூலிகைகள், அஸ்வகந்தா, பூனைக்காலி, கோக்சூர்

(நெரிஞ்சி) சலேப் , வெள்ளை முஸ்லி, ஆமணக்கு போன்றவை இவை பயனளிக்கும் மூலிகைகள்.விந்து முந்துதல்

உடலுறவின் உச்சக்கட்டத்தை அடைய ஆணுக்கு குறைந்த நேரம் போதும். பெண்களுக்கு சிறிது அதிக நேரம் தேவை. குறைபாடில்லாத ஆணும், பெண்ணும் சேரும் போது, பழகு, பழக அவர்கள் உச்சக்கட்டத்தை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம் “அட்ஜஸ்ட்” ஆகிவிடும். ஆனால் குறைபாடு இருந்து மிகக்குறைந்த நேரத்தில்,[You must be registered and logged in to see this link.] உடனேயே விந்து வெளியேறிவிட்டால் ஏற்படும் பிரச்சனை பலவிளைவுகளை உண்டாக்கும். ஆணுக்கு தாழ்வு மனப்பான்மை, காதல் செய்வதற்கு விருப்பமின்றி போதல், பரபரப்பு (பேராவல், டிப்ரெஷன் ஏற்படும். பெண்களுக்கும் கணவனின் மீது வெறுப்பும், ஏன், உடலுறவே வேண்டாமென்ற விரக்தி ஏற்பட்டு விடும்.

காரணங்கள்

1. மனோரீதியான குறைபாடுகள் – பரபரப்பு, ஸ்ட்ரெஸ், டென்ஷனான வாழ்க்கை முறை, எதிலும் அவசரப்படும் குணம். அளவுக்கதிக காதல் உணர்வு

2. உடல் ரீதியாக, ஆணுறுப்பின் தோல் மிகவும் சென்சிடிவாக (தொட்டால் சுருங்கி செடி போல், அதிக உணர்வு) இருப்பது. பிறவிக் கோளாறுகள்

3. நமது உடலில் பரவலாக காணப்படும் ‘ஸெரோடோனின்’ என்ற நரம்புக்கு ‘செய்தி’ அனுப்பும் பொருள் குறைந்தால் விந்து முந்துதல் ஏற்படலாம். சமீபத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இதை உறுதி செய்கின்றன.

4. அதீத “செக்ஸ்” ஆசைஇச்சையின்மை பல சமயங்களில் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு கொள்ளும் விருப்பம் இருக்காமல் போய் விடும். பாலியல் உணர்வுகளை தூண்டுவது ஆண்களில் டெஸ்டோஸ்டெரோனும் பெண்களில் ஈஸ்ட்ரோஜனும் என்பது நீருபிக்கப்பட்ட உண்மை. இந்த ஹார்மோன்கள் குறைந்தால் செக்ஸ் ஆர்வமும் குறையும். இதர காரணங்கள் – வயது, கர்ப்பமாதல், சில மருந்துகள்,[You must be registered and logged in to see this link.] டிப்ரெஷன் மற்றும் பரபரப்பு (ணீஸீஜ்வீமீtஹ்). செக்ஸ் ஆசை மூளையில் உதயமாகிறது. மூளையின் கட்டளைப்படி, ஆண் உறுப்பு இயங்கும். சில மருத்துவ நிபுணர்கள் கொள்வது நைட்ரிக் ஆக்ஸைட் என்பது ஒரு மூளைக்கு செய்தி அனுப்பும் நரம்பு சம்மந்தப்பட்ட ரசாயனம். இதன் குறைபாடு ஆணுறுப்பின் விறைக்கு தன்மை குறைய காரணம்.காரணம் / அறிகுறிகள்

• செக்ஸில் ஆர்வம் இல்லாமை• உடலுறவு சந்தர்ப்பங்களை தவிர்ப்பது.

• இரு உடலுறவுக்கு நடுவே நிறைய நாட்கள் ‘இடைவெளி’ விடுவது.

• பாலுணர்வு கனவுகள் குறைதல்

• சுயஇன்பம் பெறுவதிலும் நாடம் இல்லாமல் போதல்.இதற்கான ஆயுர்வேத மூலிகைகள், அஸ்வகந்தா, பூனைக்காலி, கோக்சூர் (நெரிஞ்சி) சலேப், வெள்ளை முஸ்லி, ஆமணக்கு போன்றவை இவை பயனளிக்கும் மூலிகைகள்.விந்து முந்துதல் உடலுறவின் உச்சக்கட்டத்தை அடைய ஆணுக்கு குறைந்த நேரம் போதும். பெண்களுக்கு சிறிது அதிக நேரம் தேவை. குறைபாடில்லாத ஆணும், பெண்ணும் சேரும் போது, பழகு, பழக அவர்கள் உச்சக்கட்டத்தை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம் “அட்ஜஸ்ட்” ஆகிவிடும். ஆனால் குறைபாடு இருந்து மிகக்குறைந்த நேரத்தில், உடனேயே விந்து வெளியேறிவிட்டால் ஏற்படும் பிரச்சனை பலவிளைவுகளை உண்டாக்கும்.

ஆணுக்கு தாழ்வு மனப்பான்மை, காதல் செய்வதற்கு விருப்பமின்றி போதல், பரபரப்பு (பேராவல் , டிப்ரெஷன் ஏற்படும். பெண்களுக்கும் கணவனின் மீது வெறுப்பும், ஏன், உடலுறவே வேண்டாமென்ற விரக்தி ஏற்பட்டு விடும்.காரணங்கள்

1. மனோரீதியான குறைபாடுகள் – பரபரப்பு, ஸ்ட்ரெஸ், டென்ஷனான வாழ்க்கை முறை, எதிலும் அவசரப்படும் குணம். அளவுக்கதிக காதல் உணர்வு

2. உடல் ரீதியாக, ஆணுறுப்பின் தோல் மிகவும் சென்சிடிவாக (தொட்டால் சுருங்கி செடி போல், அதிக உணர்வு) இருப்பது. பிறவிக் கோளாறுகள்

3. நமது உடலில் பரவலாக காணப்படும் ‘ஸெரோடோனின்’, என்ற நரம்புக்கு ‘செய்தி’ அனுப்பும் பொருள் குறைந்தால் விந்து முந்துதல் ஏற்படலாம். சமீபத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இதை உறுதி செய்கின்றன.

4. அதீத “செக்ஸ்” ஆசை

இவ்வகை நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தில் சிறந்த மருத்துவம் இருக்கின்றன. ஆயுர்வேத, சித்த மருத்துவம், அவற்றிற்கு உரிய தனித்தன்மையில்,[You must be registered and logged in to see this link.] நோயின் காரணங்களைக் கண்டறிந்து அவற்றிற்குத் தகுந்தவாறு செயல்பட்டு நோயின் அடிப்படைக் காரணத்தை விலக்கி நோயிலிருந்து விடுதலை அளிக்கும்.ஆயுர்வேத, சித்த மருந்துகள் இயற்கையான மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுவதால் அவை எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் நோயிலிருந்து நூறு சதவிகிதம் விடுதலை அளிக்கின்றன. பயன்படுத்திப் பயன் பெறுங்கள்.

நன்றி :ரிதம்

KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts: 4323
Join date: 11/12/2011
Location: Tamilnadu

View user profile http://kabiltech.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum